தென்காசி பதிவு மாவட்டம், வாசுதேவநல்லூர் சார்பதிவாளர் சரகம், நாரணபுரம் கிராமம் 1, நாரணபுரம் ஊராட்சி மன்றம் 4வது வார்டு, ஏமன்பட்டி கீழூர் பிள்ளையார் கோவில் தெருவில் மனை வீட்டுக்கு மால். ஷை கிழமேல் தெருவுக்கும் வடக்கு, அய்யர் வகையறா மனைவீட்டுக்கும் தெற்கு, வெயிலான் வீட்டுக்கும் மேற்கு, சுந்தரம் வீட்டுக்கும் கிழக்கு இதற்குள் மனை மீட்டர் கிழமேல் 8.0 மீட்டர், தென்வடல் மேல்தலை 8.2 மீட்டர், தென்வடல் கீழ்தலை 9.0 மீட்டருக்கு 69 ச.மீட்டர் அளவுள்ள மனையும், இதில் கட்டியிருக்கும் கதவு எண்.4/85, 4/86 உள்ள R.C.C. போட்ட 2 காரை வீடுகளும் பூராவும் தபசில் சரி. ஷை மனையானது நத்தம் சர்வே 1547/7 நிரில் உள்ளது.