அனைத்து பகுதி மற்றும் பகுதி இல் அமைந்துள்ள நிலம் மற்றும் கட்டிடம் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் தென்காசி பதிவு மாவட்டம் பண்பொழி சார்பதிவாளர் அலுவலகம் செங்கோட்டை வட்டம். தென்காசி பஞ்சாயத்து யூனியன் எல்கைக்குட்பட்ட தேன்பொத்தை ஊராட்சி மன்றம் தேன்பொத்தை கிராமம் பாத்திமாநகர், வார்டு எண். 7, அயன் புஞ்சை சவே எண். 84/1A2 – ல் ஏர் 0.34.0 ல் வடபக்கத்தில் கீழோரத்தில் வடபக்கத்தில் மனை எண் 13 ல் வடபக்கம் சதுரடி 1780.35 க்கு சதுரமீட்டர் 165.46 க்கு செண்ட் 4.08 ஆக உள்ள மனையும் அதில் கட்டப்பட்டுள்ள கதவு எண். 7/146-5 ஆக உள்ள மனைவீட்டுக்குமாக எல்கை கிழக்கில் - தென்வடல் தெரு. மேற்கில் - மா.நாகமணி செட்டியார் மனை எண் 12 வடக்கில் - என்.எஸ்.அக்பர் அலி கைவசமுள்ள இடம் தெற்கில் - இ.ஆறுமுகம் மனை இந்த எல்கைக்குட்பட்ட மனை கிழமேல் வடதலை 36.3 அடி கிழமேல் தென்தலை 55 அடி, தென்வடல் மேல்தலை 33 அடி, தென்வடல் கீழ்தலை 45 அடிக்கு 1780.35 க்கு சதுரமீட்டர் 165.46 க்கு செண்ட் 4.08 உள்ள மனையும் அதில் கட்டப்பட்டுள்ள தேன்பொத்தை ஊராட்சி வரிவிதிப்பு எண் 1394 ஆக உள்ள கதவு எண். 7/146-5 கொண்ட ஆர்.சி.சி கூரையுள்ள மாடி வீடும் அதன் கதவு நிலை மேற்கோப்பு சாமான்களும், குடிநீர் இணைப்பு எண் 205 மற்றும் அதன் வகையறாக்களும், தமிழ்நாடு மின் வாரிய மின் இணைப்பு எண் 070340021286 ம் அதன் வகையறாக்களும் தபசில் சொத்து பட்டா எண். 1650 ன் படி சப்டிவிஷன்படி சர்வே எண். 84/1A2-ல் அமைந்துள்ளது. தபசில் சொத்தின் கட்டிடம், மனை வகையறாக்களும் சேர்த்து தபசில் விபரம் சரி